News October 14, 2025

சிவகங்கை: ரயில்வேயில் வேலை..இன்றே கடைசி

image

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

சிவகங்கை: ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

சிவகங்கை கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 51 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th படித்தால் போதுமானது. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். சொந்த ஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க.

News October 14, 2025

காரைக்குடியிலிருந்து இங்கெல்லாம் போகலாம்

image

காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்திய பிறகு முதன்முதலாக காரைக்குடி நகருக்கென மாநகரப் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து காரைக்குடி சந்திப்பு, ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் – காரைக்குடி மண்டலம் சார்பாக பயணிகள் எளிதாக இந்த பேருந்தினை பயன்படுத்தும் வகையில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

News October 14, 2025

சிவகங்கை: 15 வயது சிறுமி கர்ப்பம்-இளைஞர் மீது போக்சோ

image

சிவகங்கை அருகே ஒர் கிராமத்தில் வாய் பேசமுடியாத தாய், 13 வயது தம்பியுடன் 10th படிக்கும் 15 வயது சிறுமி வசிக்கிறார்.கடந்த ஆக.,15 ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது, வீட்டிற்குள் புகுந்த முருகன், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில், அச்சிறுமி 3 மாத கர்ப்பம் அடைந்தார். சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, போக்சோ வழக்கில் முருகன் மீது வழக்கு பதிந்தனர்.

error: Content is protected !!