News April 13, 2025

சிவகங்கை: மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!

Similar News

News February 18, 2026

சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு…!

image

சிவகங்கை மாவட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிட 30 வயதிற்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம் (DRDA Building) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நேரில் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (17.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!