News April 6, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்க்கு.

image

சிவகங்கை: ரயில் எண்:16751, 16752 ராமேசுவரம் – சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூரில் நடைபெறும் பராமரிப்பு பணிகள்  காரணமாக இன்று ஏப்- 06 முதல் மறு தேதி அறிவிக்கப்படும் வரை தாம்பரம் – சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இதற்கேற்றவாறு பயணத்தை அமைத்து கொள்ளவும்.

Similar News

News April 20, 2026

சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

image

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!