News February 2, 2026
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு…

மதுரை கோட்ட பிரிவில் நடக்கும் பராமரிப்பு காரணமாக ரயில் எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் பிப்ரவரி மாதம் முழுவதும் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிப்., மாதத்தில் வாரத்தில் புதன்கிழமை தவிர பிற தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
Similar News
News February 8, 2026
சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 8, 2026
சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<
News February 8, 2026
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.9) திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


