News December 5, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

சிவகங்கை: மானாமதுரை, காரைக்குடி வழியாக இயங்கும் வண்டி எண். 16751 சென்னை எழும்பூர்-இராமேஸ்வரம் விரைவு வண்டி (Boat Mail), மற்றும் வண்டி எண்.22661 எழும்பூர்-இராமேஸ்வரம் சேது அதிவிரைவு வண்டி ஆகியவை தற்காலிகமாக நாளை முதல், டிசம்-15 வரை தாம்பரம் வரை இயங்கும், எழும்பூர் செல்லாது. சிவகங்கை மாவட்ட பயணிகள் இதற்கு தகுந்தமாதிரி பயணத்தை அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News April 15, 2026

சிவகங்கை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்..

image

சிவகங்கை மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News April 14, 2026

சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!