News January 31, 2025

சிவகங்கை மாவட்ட மக்களே.. Way2News-ல் செய்தி எழுத ஆர்வமா?

image

சிவகங்கை மாவட்டத்தில் அன்றாடம் நடைபெறும் தினசரி நிகழ்வுகளான கோவில் பூஜை, மழை, பள்ளிக்கூடம், கோரிக்கை செய்திகள், அடிப்படை தேவைகள், வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் சம்பந்தமான செய்திகளை நமது Way2News App-ல் பதிவிட்டு தினமும் வருவாய் ஈட்டுங்கள்.. காளையார்கோவில் தாலுகா செய்தியாளர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பு. மேலும் தகவலுக்கு 9791338296 என்ற எண்ணை அனுகவும்.

Similar News

News August 16, 2025

சிவகங்கை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

image

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <>*இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பித்து நீங்களும் மத்திய அரசு அதிகாரி ஆகுங்கள். SHARE பண்ணுங்க

News August 16, 2025

பேச்சுப் போட்டி அறிவிப்பு – ஆட்சியர் தகவல்

image

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகள் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே, வரும் 21.8.2025 மற்றும் 22.8.2025 மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

சிவகங்கை: முதலமைச்சர் கோப்பை முன்பதிவு தேதி நீட்டிப்பு

image

சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இதுவரை மாநில அளவில் 10 லட்சம் வீரர்கள் முன்பதிவு செய்தனர். (https://cmtrophy.sdal.in/https://sdal.tn.gov.i) இதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 16 வரை இருந்தது. தற்போது ஆகஸ்ட் 20 வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!