News August 12, 2024

சிவகங்கை மாவட்ட குறைதீர் முகாம் நிலவரம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 400 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Similar News

News August 15, 2025

சிவகங்கை: 10th முடித்தால் அரசு வேலை..!

image

சிவகங்கை மக்களே, இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 15, 2025

சிவகங்கை: உங்க தாசில்தார் போன் நம்பர் தெரியுமா?

image

சிவகங்கை மக்களே.. உங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக உங்களது வட்டாட்சியரை கீழ்கண்ட எண்களில் அழையுங்கள்…
▶️சிவகங்கை – 04575-240232
▶️மானாமதுரை – 04574-258017
▶️இளையான்குடி – 04564-265232
▶️திருப்புவனம் – 04574-265094
▶️காளையார்கோவில் – 04575-232129
▶️தேவகோட்டை – 04561-272254
▶️காரைக்குடி – 04565-238307
▶️திருப்பத்தூர் – 04577-266126
▶️சிங்கம்புணரி – 04577-242155

News August 15, 2025

சிவகங்கை வேலை வாய்ப்புகளுக்கு INSTALL பண்ணுங்க…!

image

சிவகங்கை இளைஞர்களே வேலை வாய்ப்புகளை தேடி ஓவ்வொரு இணையதளங்களில் செலுவிடும் நேரம் மற்றும் செய்திதாள் வாங்கும் செலவும் இனி மிச்சம். தமிழக அரசு அறிமுகபடுத்தி இருக்கிற ‛நான் முதல்வன்’ செயலில வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கலாம். இனி நீங்க எங்கேயும் அழைய வேண்டிய அவசியமில்லை… இங்கே <>க்ளிக்<<>> பண்ணி பதிவிறக்கம் செய்து உங்கள் விவரங்களை பதிவு பண்ணி உங்கள் பகுதி வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கோங்க.. அருமையான தகவலுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!