News December 10, 2025

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்.!

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️ SP – 04575-240427
▶️ ADSP – 04575-243244, 04575240587
▶️ திருப்பத்தூர் (DSP) – 04577-26213
▶️ தேவகோட்டை (DSP) – 04561-273574
▶️ காரைக்குடி (DSP) – 04565-238044
▶️ மானாமதுரை (DSP) – 04574-269886
▶️ சிவகங்கை (DSP) – 04575-240242
▶️ Share This Useful Content…

Similar News

News December 20, 2025

சிவகங்கை: டிராபிக் FINE-ஜ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News December 20, 2025

சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

News December 20, 2025

சிவகங்கை: கண்டெக்டருக்கு அரிவாள் வெட்டு.. போலீசில் சரண்!

image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து நடத்துனரை சிலர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த ஹரிஷ் ஜெய் மற்றும் தொண்டையூர் முகேஷ் குமார் ஆகியோர் நேற்று இளையான்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

error: Content is protected !!