News February 13, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 17, 2026

சிவகங்கை: கொத்துக் கொத்தாக கஞ்சா பறிமுதல்.!

image

சிவகங்கை அருகே உள்ள கோவனூர் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் அருகே, சிவகங்கை தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, முத்துப்பாண்டி என்ற அசோக் (27) என்பவர் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் போலீசார் அவரிடம் சுமார் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, அசோக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (16.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!