News November 22, 2025

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

சிவகங்கை மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணியாமல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட அனைத்து சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்பொற்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 3, 2025

திருப்பத்தூரை சேர்ந்தவர் விமான நிலையத்தில் கைது!

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சூரக்கோட்டையைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (48). இவா், சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

சிவகங்கை: இளம்பெண் தற்கொலை

image

சாலைக்கிராமம் அருகே உள்ள நானாமடை கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகள் ஷாலினி (21). இவர் உறவினர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஷாலினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

சிவகங்கை: 10th முடித்தால் அரசு பள்ளியில் வேலை ரெடி..!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். கடைசி தேதி; டிச. 4, 2025 ஆகும். எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!