News May 7, 2025

சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

image

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News March 28, 2026

சிவகங்கை: சிறுமி பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு சிறை

image

தேவகோட்டையை சோ்ந்த தொழிலாளி அஜித்குமாா் 2017ம் ஆண்டு குன்றக்குடி பகுதியில் வேலைக்கு சென்ற போது அப்பகுதியை சோ்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கானது சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் சிறுமியை கடத்தி சென்றதற்காக 3 ஆண்டுகளும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News March 27, 2026

சிவகங்கை: GH-ல் பிரச்சனையா? இனி இத பண்ணுங்க!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04575 – 240524அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!