News September 17, 2025
சிவகங்கை மாவட்டத்தில் மின்தடை செய்யப்படும் இடங்கள்

அம்மச்சிப்பட்டி, நாமனூா், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுா், பேரணிப்பட்டி, ஒக்கூா், காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, புலியடிதம்பம், பள்ளித்தம்மம், சருகணி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடடி,கள்ளத்தி, கருங்காலி,கருமந்தக்குடி, சாத்தரசன்கோட்டை,பெரியகண்ணணூர், ஒய்யவந்தான் & திருப்பத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.
Similar News
News September 17, 2025
சிவகங்கை: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 3.00 மணி வரை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு இந்த <
News September 16, 2025
சிவகங்கை: மொபைல் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்..!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <
News September 16, 2025
சிவகங்கை: இங்கு வந்தால் வேலை உறுதி..!

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. <