News April 8, 2025

சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.10ல் மதுபான கடைகளுக்கு லீவ்

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 10.04.2025 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் அத்தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News September 18, 2025

சிவகங்கை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து <<>>சிவகங்கை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 18, 2025

சிவகங்கை: வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்

image

திருப்புவனம் வைகை ஆற்றில் ஆகஸ்ட் 29 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன. தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் வைகை ஆற்று மேம்பாலத்தில் இரு புறமும் சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். சி.சி.டி.வி., திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுடன் இணைக்கப்பட்டுள்ளது. போலீசார் ஸ்டேசனில் இருந்தபடியே வைகை ஆறு மற்றும் பாலத்தில் சென்று வருபவர்களை கண்காணிக்க முடியும்.

News September 18, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

error: Content is protected !!