News May 14, 2024
சிவகங்கை மாவட்டத்திற்கு மழை

தென்மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால், சிவகங்கை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 27, 2026
சிவகங்கை: மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபம் பின்புறம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். கொலையா.? தற்கொலையா.? என்ற கோணத்தில் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.