News December 16, 2025
சிவகங்கை: மாடுகள் திருட்டு.. 3 பேர் அதிரடி கைது

தேவகோட்டை மாதவநகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது 2 மாடுகள் கடந்த வாரம் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக வள்ளியப்ப செட்டியார் ஊருணியை சேர்ந்த ராமலிங்கம், சாத்தமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பிரசன்னா ஆகிய 3 பேரையும் தேவகோட்டை நகர் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 21, 2025
சிவகங்கை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

சிவகங்கை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

சிவகங்கை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சிவகங்கை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.