News January 20, 2025
சிவகங்கை மற்றும் காரைக்குடியில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை, வளர்தமிழ் நூலகம் ஆகியவற்றை திறந்து வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் வருகை புரிய உள்ளார். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி சிவகங்கை, காரைக்குடியில் இன்று (ஜன.20) முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <

சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சிவகங்கை மக்களே, விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது!
நம் நீர்நிலைகளை பாதுகாக்க
1.களிமண் சிலை
2.இயற்கை வர்ணம்
3. அலங்கரிக்க உலர்ந்த மலர்கள் மற்றும் வைக்கோல்..
விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
➤சிவகங்கை: தெப்பக்குளம் ➤மானாமதுரை: ஆலங்குளம் ➤இளையான்குடி: சாலைகிராமம் டேங்க்➤காரைக்குடி: சிவன் கோவில் ஊருணி ➤தேவகோட்டை: சிலம்பனி ஊருணி ➤சிங்கம்புணரி: ஊருணி…. SHARE பண்ணுங்க!