News December 29, 2025

சிவகங்கை: மனம் அமைதியடைய இங்க போங்க..

image

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சித்தர் கோயில்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், புத்தர் கோயில் ஒன்று உள்ளது. இது பலருக்கும் தெரியாது. மனோமய புத்தர் கோயில் சிவகங்கையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பாகனேரி அருகே அமைந்துள்ளது. 2023ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோயில் தனியாருக்கு சொந்தமானது என்றாலும், பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. ஒருமுறை விசிட் பண்ணுங்க. அலைபாயும் மனதிற்கு அமைதி கிடைக்கும் SHARE

Similar News

News December 30, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 30, 2025

சிவகங்கை: போட்டி தேர்வுகளுக்கு GOOD NEWS

image

சிவகங்கை மாவட்டம் TNPSC/SSC/IBPS/RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பொதுவான இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கலந்து கொண்டு, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்

News December 30, 2025

சிவகங்கை: பண பரிமாற்றம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை<> இங்கே கிளிக்<<>> செய்து சரிபார்த்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!