News September 3, 2025
சிவகங்கை மக்களே உஷாரா இருங்க..!

சிவகங்கை மக்களே ஆன்லைன் Loan App-களை பதிவிறக்கம் செய்யும் போது கைபேசியில் உள்ள Contact, Photo மற்றும் இதர தகவல் அனைத்தும் திருடப்படும். கடன் பெற்ற நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து Phone contact இல் உள்ள நபர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்று யாராவது உங்களை மிரட்டினால் தயங்காமல் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது <
Similar News
News September 7, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (06.09.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம், பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 6, 2025
ப.சிதம்பரம் அரசு சட்டக்கல்லூரி பணிகளை பார்வையிட்டார்

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள், காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரிக்காக நடைபெறும் கட்டிட வேலைகளை நேரில் பார்வையிட்டு, திட்டத்தின் முன்னேற்றம், தரநிலைகள் மற்றும் நிறைவுக்காலம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.
News September 6, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர்

திருப்புவனத்தில் நலம் காக்கும ஸ்டாலின் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் அவர்கள் துவங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டார். சிவகங்கை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர். ஏராளமான கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் பயன் பெற்றனர்.