News December 24, 2025
சிவகங்கை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

சிவகங்கை மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
சிவகங்கை – 04575-240232
மானாமதுரை – 04574-258017
இளையான்குடி – 04564-265232
தேவகோட்டை – 04561-272254
காரைக்குடி – 04565-238307
திருப்பத்தூர் – 04577-266126
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க..
Similar News
News December 26, 2025
சிவகங்கை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

சிவகங்கை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452-2584266, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News December 26, 2025
சிவகங்கை: கல்லூரி விடுதி புகுந்து திருட்டு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் உள்ளன. இங்கு இறுதியாண்டு மாணவர்களுக்குச் சொந்தமான 6 செல்போன்கள் திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீஸார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்த நிலையில் விசாரிக்கின்றனர்.
News December 26, 2025
சிவகங்கை: மாடு வளர்ப்போர் கவனத்திற்கு – கலெக்டர்!

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2.11 லட்சம் மாடுகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் வராமல் தடுக்கும் விதமாக இலவச தடுப்பூசி போடப்படுகிறது. இம்முகாமானது டிச., 29 முதல் ஜன., 28 வரை நடைபெற உள்ளது. 69 கால்நடை மருத்துவ குழுக்கள் மூலம், தினமும் ஒரு குழு 150 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவார்கள். மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அனுகவும். SHARE.


