News August 28, 2025
சிவகங்கை மக்களே இந்த எண்களை SAVE பண்ணுங்க..!

சிவகங்கை மாவட்ட முக்கிய காவல் அதிகாரிகளின் எண்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
▶️சிவகங்கை டவுன்: 04575-240228
▶️காளையார்கோவில்: 04575-232222
▶️இளையான்குடி: 04575-265265
▶️மானாமதுரை: 04575-268585
▶️திருப்புவனம் : 04575-258235
▶️தேவகோட்டை: 04575-272215
▶️காரைக்குடி: 04565-234616
அவசர காலங்களில் இந்த எண்களில் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க..!
Similar News
News March 3, 2026
சிவகங்கை : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.!
News March 3, 2026
சிவகங்கை : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 3, 2026
சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..


