News December 26, 2025

சிவகங்கை மக்களே., இது தான் கடைசி வாய்ப்பு!

image

சிவகங்கை மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <>க்ளிக் செய்து<<>> தெரிஞ்சுகோங்க.SHARE IT

Similar News

News January 1, 2026

சிவகங்கை மாவட்டத்தில் 6,189 வாக்காளர்களுக்கு நோட்டீஸ்

image

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 6,189 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. இவர்களிடம் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரடி விசாரணை செய்து, படிவத்தை உரிய ஆவணங்களுடன் முழுமையாக பூர்த்தி செய்து, பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.

error: Content is protected !!