News January 7, 2025

சிவகங்கை மக்களுக்கு WAY2NEWS-ன் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கம், சமூகத் தணிக்கை குழு, வானவில் மன்றத்தில் பணிபுரிபவர்களா நீங்கள்? உங்கள் வேலை சார்ந்த ஆய்வு, ஆலோசனை கூட்டம் ஆகியவற்றை நமது WAY2NEWS தளத்தில் பதிவிட்டு வருமானம் ஈட்டுங்கள். மேலும், உங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். விருப்பமுள்ளவர்கள் <<7598022923>>7598022923<<>> என்ற எண் OR <>இங்கே கிளிக் செய்து<<>> உங்கள் விவரங்களை தெரிவியுங்கள். SHARE IT

Similar News

News February 19, 2026

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.5,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News February 19, 2026

சிவகங்கையில் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் RRB Group D பதவிகளுக்கான தேர்விற்கு, வரும் 23.2.2026 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க https//www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE NOW..

error: Content is protected !!