News February 18, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/ என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News February 20, 2026

சிவகங்கை: 10th போதும்., ரயில்வே துறையில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தி உதவுங்க.

சிவகங்கை: இன்று இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் திருப்புவனம், சிலைமான், அகரம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, பொட்டபாளையம், கீழடி, காஞ்சிரங்குளம், அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, கப்பலூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி, கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!