News September 1, 2025

சிவகங்கை பட்டதாரிகளுக்கு SUPER ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் 368 ஸ்டேஷன் கண்ட்ரோலர் பணியிடங்கள் அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி படித்திருத்தல் அவசியம். மாதம் ரூ.35,400 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு வயது வரம்பு: 20-33. ரயில்வேயில் சேர விருப்பமுள்ள சிவகங்கை இளைஞர்கள் செப்.15 முதல் அக்.14 வரை <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News September 4, 2025

சிவகங்கை: EB-ல் 1,794 காலியிடங்கள்! மிஸ் பண்ணாதீங்க

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை <>TNPSC அறிவித்துள்ளது<<>>. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் www.tnpsc.gov.inஇல் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,800-ரூ.59,900. கடைசி தேதி: 02-10-2025 ஆகும். மின்சாரத்துறையில் அதிக காலியிடங்கள். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

சிவகங்கை: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

image

சிவகங்கை மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <>இந்த இணையதளத்தில்<<>> Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 3, 2025

சிவகங்கை மக்களே உஷாரா இருங்க..!

image

சிவகங்கை மக்களே ஆன்லைன் Loan App-களை பதிவிறக்கம் செய்யும் போது கைபேசியில் உள்ள Contact, Photo மற்றும் இதர தகவல் அனைத்தும் திருடப்படும். கடன் பெற்ற நபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து Phone contact இல் உள்ள நபர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்று யாராவது உங்களை மிரட்டினால் தயங்காமல் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது <>இந்த இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். SHARE IT..!

error: Content is protected !!