News December 24, 2025

சிவகங்கை: நில ஆவணங்களில் பெயர் சேர்க்க வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு மக்கள் அதனை எளிதில் பார்வையிடும் வகையில் https//eservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளது. இதனை இ-சேவை அல்லது Citizen Porta மூலம் விண்ணப்பிக்கலாம். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 26, 2025

சிவகங்கை: கரண்ட் பில் அதிகமா வருதா.? கவலைய விடுங்க!

image

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் செய்து<<>> உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்து சுலபமாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News December 26, 2025

சிவகங்கை: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<> இங்கே கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News December 26, 2025

BREAKING: பிள்ளையார்பட்டி முறைகேடு; கோர்ட் அதிரடி.!

image

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நகை முறைகேடு வழக்கில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரனை நியமித்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் கொண்ட ஆணையம், ஜனவரி 30க்குள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!