News December 27, 2025
சிவகங்கை: டூவீலர் விபத்தில் இளம் பெண் பரிதாப பலி

திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள சாமந்தப்பட்டியைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகள் திவ்யா (21). இவா், தனது பெரியம்மா மகன் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாவடிக்கண்மாய் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் திவ்யா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News February 5, 2026
மானாமதுரை: பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

மானாமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிப்.2 ம் தேதி, செம்பராயனேந்தல் ஆற்றுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் (20), மாணவியை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், மானாமதுரை போலீசார் சந்தோஷை தேடி வருகின்றனர்.
News February 5, 2026
சிவகங்கை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இனி NO டென்ஷன்!

சிவகங்கை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 5, 2026
சிவகங்கை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

சிவகங்கை மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <


