News August 7, 2025

சிவகங்கை: டிப்ளமோ போதும், ரயில்வே வேலை ரெடி

image

சிவகங்கை மக்களே மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (RITES)நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ரெசிடன்ட் இன்ஜினியர்,டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலிப்பணியிடங்களில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப்.18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பித்து மத்திய அரசு ரயில்வே வேலையை CONFIRM பண்ணுங்க. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 7, 2025

சிவகங்கை: இனி வரிசையில் காத்திருக்க தேவையில்லை!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <>இங்கு க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

CSK சார்பில் காரைக்குடியில் கிரிக்கெட் போட்டி!

image

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, காரைக்குடியில் வருகிற டிச. 22, 23, 24, 25 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் கல்லூரிகள், மாவட்ட கிரிக்கெட் சங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

News December 7, 2025

சிவகங்கை: ஆதார் கார்டில் இலவச முகவரி மாற்றம்..!

image

சிவகங்கை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<>இங்கே கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!