News December 22, 2025
சிவகங்கை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News December 25, 2025
சிவகங்கையில் 21,545 பேர் பாதிப்பு.!

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு. இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 25, 2025
சிவகங்கை வரும் முதல்வர் ஸ்டாலின்.!

காரைக்குடி அருகே செட்டிநாட்டில் உள்ள அரசு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டிடம், கழனிவாசலில் சட்டக்கல்லுாரிக்கான வகுப்பறை கட்டடம், கருத்தரங்கு கூடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி.18 அன்று திறந்து வைத்து, சிராவயலில் உள்ள மணிமண்டபத்தை பார்வையிடுகிறார். முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் விதமான ஏற்பாடுகளை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க வினர் செய்து வருகின்றனர்.
News December 24, 2025
சிவகங்கை: சுகாதாரத்துறையில் வேலை; மிஸ் பண்ணிடாதீங்க.!

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே<


