News October 21, 2025
சிவகங்கை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News February 1, 2026
சிவகங்கை மாவட்ட MP & MLA எண்கள்!

சிவகங்கை மாவட்ட மக்களே உங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
SHARE IT.
News February 1, 2026
சிவகங்கை : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

சிவகங்கை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


