News January 25, 2026
சிவகங்கை: சிறுவன் மீது வாகனம் மோதி விபத்து

கொந்தகை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது தவத்தரேந்தல் பகுதியை சேர்ந்த யோகேஷ் (24) என்பவர் ஓட்டிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் சிறுவன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News February 9, 2026
சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 9, 2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் கீழ் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பொற்கொடி தெரிவித்தார். பெயர் நீக்கம் 2,221, திருத்தம் 24,346, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 17 என மொத்தம் 54,591 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News February 9, 2026
சிவகங்கை மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

1. சிவகங்கை – 04575-240232
2. மானாமதுரை – 04574-258017
3. இளையான்குடி – 04564-265232
4. திருப்புவனம் – 04574-265094
5. காளையார்கோவில் – 04575-232129
6. தேவகோட்டை – 04561-272254
7. காரைக்குடி – 04565-238307
8. திருப்பத்தூர் – 04577-266126
9. சிங்கம்புணரி – 04577-242155
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க.


