News October 25, 2024
சிவகங்கை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்

சிவகங்கை மாவட்டம், கட்டானிக்குளத்தில், நேற்று 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரையில் வசிக்கும் கட்டானிக்குளம் சதீஷ்குமார் என்ற இளைஞர் சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் பழகி, அவரை அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்து, சதீஷ்குமாரை போலீசார் இன்று (அக்.25) கைது செய்துள்ளனர்.
Similar News
News February 14, 2026
சிவகங்கை: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
News February 13, 2026
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 13, 2026
சிவகங்கை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்<


