News November 22, 2025
சிவகங்கை: கோச்சடைய மாறன் கல்வெட்டு கண்டெடுப்பு.!

காரைக்குடி அருகே, கீரணிப்பட்டி கிராமத்தில் கிபி 9ம் நூற்றாண்டு கோச்சடைய மாறனின் கல்வெட்டு கொண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியில் நேற்று ஆய்வு செய்த காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா மற்றும் குழுவினர் கீரணிப்பட்டி கண்மாய் பகுதியில் ஒரு கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை கண்டெடுத்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
சிவகங்கை மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (06.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 6, 2026
சிவகங்கை: மானியம் பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர்கள் அவர்களுடைய பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் தாட்கோ மூலம் (<


