News December 26, 2025

சிவகங்கை: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை!

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க..

Similar News

News December 30, 2025

சிவகங்கை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

மேலூர் அருகே சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (26). இவர் கீழடி அருகே புலியூரில் உள்ள தனியார் பருப்பு கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழடி போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 30, 2025

சிவகங்கை: 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முகமது இப்ராஹிம் (18), முகமது(18). திருமயம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்துவந்த இவர்கள் நேற்று தேர்வெழுதிவிட்டு டூவீலரில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருமயம் சாலையில் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது லாரியின் பின்பகுதியில் மோதியதில் பலத்த காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News December 30, 2025

சிவகங்கை: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

சிவகங்கை மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!