News October 12, 2025
சிவகங்கை: குழந்தைகளை அழைச்சுட்டு கிளம்புங்க!

மத்திய அரசு சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது. சிவகங்கையில் உள்ள அரசு நகர்ப்புற, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் நடைபெறும். இந்த முகாம்களில் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். பெற்றோர்களுக்கு SHARE!
Similar News
News April 5, 2026
சிவகங்கை அருகே சோகம்; இறப்பிலும் பிரியாத தம்பதி.!

சிவகங்கை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (78) – மனோன்மணி (70) தம்பதி. சுந்தரம் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு சுந்தரம் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவர் இறந்த தூக்கம் தாங்காமல்இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்த மனோன்மணி, நேற்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காரைக்குடி: பறக்கும் படையினர் கார் கவிழ்ந்து விபத்து.!

காரைக்குடி தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்தியன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அனுமந்தகுடி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சத்தியன் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.