News December 4, 2025

சிவகங்கை: குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டுமா?..

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து உங்க மாவட்டத்திற்கு வீடுகள் உள்ளதா என்பதை செக் பண்ணுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 5, 2025

சிவகங்கையில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

சிவகங்கை மாவட்டம் நகரின் அரண்மனை வாசல் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் கழக சிவகங்கை மாவட்டக் காப்பாளர் மூத்த வழக்கறிஞர் இன்பலாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பெ. ரு.இராசாராம் முன்னிலையிலும் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்…

error: Content is protected !!