News January 17, 2026
சிவகங்கை: கிராம வங்கியில் ரூ.32,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
Similar News
News January 23, 2026
காரைக்குடிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு ஜன.30 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், புதிதாக கட்டப்பட்ட சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி திறப்பு, அரசு நலத்திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆய்வு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
News January 23, 2026
சிவகங்கையில் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இன்று (ஜன23) சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் .பொற்கொடி அறிவித்துள்ளார். வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
சிவகங்கை: இனி ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

சிவகங்கை மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


