News December 19, 2025
சிவகங்கை – காரைக்குடியில் மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மற்றும் காரைக்குடி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (டிச.20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, காரைக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும் என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்தடை இடங்கள் பற்றி முழுதாக அறிய <
Similar News
News December 20, 2025
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
News December 20, 2025
சிவகங்கை: கண்டெக்டருக்கு அரிவாள் வெட்டு.. போலீசில் சரண்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து நடத்துனரை சிலர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த ஹரிஷ் ஜெய் மற்றும் தொண்டையூர் முகேஷ் குமார் ஆகியோர் நேற்று இளையான்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
News December 20, 2025
சிவகங்கை: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

சிவகங்கை வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,50,808 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <


