News January 24, 2026

சிவகங்கை: கல்லூரி மாணவி உயிரிழப்பு – போலீசார் விசாரணை

image

சருகணி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் ஜோஷ் நிகிதா (19). இவர் காரைக்குடி அரசு சட்டக்கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்ட பின், வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 24, 2026

சிவகங்கை: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

image

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04575 240516 அணுகலாம். SHARE பண்ணுங்க

News January 24, 2026

இளைஞரை அடித்து கொலை செய்த இருவர் கைது

image

சாத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சந்தோஷ்குமார் (29). இவரது நண்பர் சிறுவாச்சி குபேஸ், மாடக்கோட்டை காட்டுராஜா மற்றும் சிலர் சேர்ந்து கடகாம்பட்டி அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமாரை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் குபேஸ், காட்டுராஜா இருவரை போலீசார் கைது செய்தனர்.

News January 24, 2026

சிவகங்கை: போஸ்ட் ஆபீஸில் தேர்வு இல்லாமல் வேலை!

image

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <>இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!