News November 1, 2025
சிவகங்கை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடா்பான வானிலை முன்னெச்சரிக்கை தொடா்பான தகவல்கள், பேரிடா், பலத்த மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள், தங்கள் புகாா்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லாத் தொலைபேசி எண்களான 1077, 04575-246233 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க
Similar News
News November 1, 2025
சிவகங்கை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 1, 2025
காரைக்குடி வழியாக விரைவு ரயில்கள்

காரைக்குடி : மதுரை-திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மதுரை வழியாக செல்லும் சில பகல் நேர ரயில்களான
வண்டி எண்.16848, செங்கோட்டை-மயிலாடுதுற,வண்டி எண்.16352,
நாகர்கோவில்-மும்பை விரைவு,வண்டி எண். 16128/குருவாயூர்-தாம்பரம், ஆகிய ரயில்கள் காரைக்குடி வழித்தடம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News November 1, 2025
சிவகங்கை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் www<


