News March 30, 2026
சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News April 7, 2026
காரைக்குடி: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.!

காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் அழகு சுதாகரன் (வயது 31). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சூடாமணிபுரம் அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அழகு சுதாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி போலீசார் விசாரணை.
News April 7, 2026
சிவகங்கை: இன்ஸ்டாகிராம் மூலம் நூதன திருட்டு

திருப்புவனம் வைகை வடகரை பகுதியை சேர்ந்த 25 வது இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரம் பார்த்துள்ளார். அதில் பணம் முதலீடு செய்தால் ஒரு வாரத்தில் இரண்டு மடங்காக லாபம் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியதை நம்பிய இளைஞர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி ஏமாந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 6, 2026
சிவகங்கை : டிராக்டர் வாங்க 80% மானியம்!

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை பயன்படுத்தி வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கே <


