News January 10, 2026
சிவகங்கை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
Similar News
News January 21, 2026
சிவகங்கை: தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 21, 2026
சிவகங்கை: வேலை தேடுறீங்களா.? ஜன.23 ல் வேலை உறுதி

சிவகங்கை மாவட்டம், வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 23.01.26 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பிரபல நிறுவனங்கள் பங்கேற்கின்றன. உரிய ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
சிவகங்கை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

சிவகங்கை மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <


