News September 2, 2025
சிவகங்கை: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா??

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு சிவகங்கை மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்க <
Similar News
News September 9, 2025
மானாமதுரையில் அதிகரிக்கும் குற்ற சம்பவத்திற்கு காரணம்

மானாமதுரை குற்றப்பிரிவில் 3 வருடங்களாக ஆய்வாளர், எஸ்ஐ காவல்துறையினர் காலியாக உள்ளது மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் இருந்து தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர் தமிழக முதல் முழுவதும் இருந்த தனிப்படையை கலைத்து உத்தரவிடப்பட்டது இதனால் மானாமதுரையில் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் பழுதடைந்து விட்டன இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன நடவடிக்கை எடுக்கப்படுமா?
News September 9, 2025
சிவகங்கை: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 9, 2025
சிவகங்கை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

சிவகங்கை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <