News June 28, 2024
சிவகங்கை: ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூறியதாவது; ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊரக பகுதிகளைச் சேர்ந்த தனிநபர், குழுக்கள் தங்களின் கண்டுபிடிப்புகளின் முழுமையான விவரங்களுடன், விண்ணப்பத்தை ஆக.23க்குள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News May 7, 2025
சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க