News October 30, 2025

சிவகங்கை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

சிவகங்கை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 30, 2025

சிவகங்கை: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

image

சிவகங்கை மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 27.11.2025 ஆகும். ரயில்வே துறையில் பணியாற்ற இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

News October 30, 2025

சிவகங்கை அருகே விபத்து அபாய சாலை

image

ஓசாரிபட்டி, சதுர்வேதமங்கலம், முறையூர், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளிமான்கள் திரிகின்றன. இவை தண்ணீர், இரை தேடி கிராமப் பகுதிகளுக்குள் வருவது வழக்கம். அப்படி வரும்போது நாய்கள் விரட்டும் பட்சத்தில் சாலையின் குறுக்கே தாவி ஓடும். டூவீலர்களில் வரும் வாகன ஓட்டிகளின் தலை உயரத்திற்கு தாவுகின்றன. இதனால் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

News October 30, 2025

சிவகங்கை: டிஜிட்டல் கைது; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

“டிஜிட்டல் கைது” என்று மிரட்டும் அழைப்புகள் போலியானவை. யாருக்கும் டிஜிட்டல் கைது அதிகாரம் இல்லை. போலி போலீஸ்,சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி பணம் கேட்பது, “உயர் நீதிமன்ற உத்தரவு”, “வங்கி முடக்கம்” என்று மிரட்டி பணம் கேட்பவர்களைப் புறக்கணிக்கவும், தனிப்பட்ட வங்கி தகவல்கள் பகிர வேண்டாம், பணம் அனுப்ப வேண்டாம், மோசடி அழைப்புகள் வந்தால் 1930 சைபர் கிரைக்கு புகாரளிக்க சிவகங்கை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!