News September 4, 2025

சிவகங்கை: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

image

சிவகங்கை மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <>இந்த இணையதளத்தில்<<>> Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News September 7, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (06.09.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம், பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News September 6, 2025

ப.சிதம்பரம் அரசு சட்டக்கல்லூரி பணிகளை பார்வையிட்டார்

image

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அவர்கள், காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரிக்காக நடைபெறும் கட்டிட வேலைகளை நேரில் பார்வையிட்டு, திட்டத்தின் முன்னேற்றம், தரநிலைகள் மற்றும் நிறைவுக்காலம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். அவருடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.

News September 6, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர்

image

திருப்புவனத்தில் நலம் காக்கும ஸ்டாலின் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் அவர்கள் துவங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டார். சிவகங்கை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர். ஏராளமான கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் பயன் பெற்றனர்.

error: Content is protected !!