News January 1, 2026
சிவகங்கை: இளம்பெண்ணிடம் நூதன மோசடி

சூரக்குளம் திருவேலங்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்வி உதவித்தொகை குறித்த விளம்பரம் பார்த்து அதில் இருந்த ஐடி-யை தொடர்பு கொண்டுள்ளார். மேற்படிப்புக்கு கல்வி உதவி தொகை பெற, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 691 வரை செலுத்தியுள்ளார். பின் தான் ஏமாந்ததை அறிந்த அந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
சிவகங்கை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொட்டப்பாளையம், திருபுவனம், ஆ.காளாப்பூர், சிங்கம்புணரி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தங்கள் பணிகளை அமைத்து கொள்ளவும். SHARE IT

News January 2, 2026
சிவகங்கை: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <