News January 15, 2026

சிவகங்கை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு <>க்ளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

சிவகங்கை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

சிவகங்கை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

News January 26, 2026

சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப EASY..

image

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 26, 2026

BREAKING காரைக்குடி: முன்னாள் MLA காலமானார்

image

காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சுந்தரம் காலமானார். 1996 – 2001 மற்றும் 2006 – 2011 ஆண்டுகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார். இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது, காரிலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!