News December 16, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (15.12.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News March 6, 2026
சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; 4 போலீசாரை கைது செய்ய தடை.!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், SI சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்ததால், 12 ம் தேதி வரை 4 பேரும் கைதிலிருந்து தப்பியுள்ளனர். மீண்டும் மார்ச்.16 ல் வழக்கு விசாரிக்கப்படும்.
News March 5, 2026
சிவகங்கை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

சிவகங்கை மக்களே, இங்கு <


