News February 6, 2026

சிவகங்கை:: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

Similar News

News February 16, 2026

JUST IN: அஜித்குமார் வழக்கில் 4 உயர் அதிகாரிகள் கைது.?

image

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், நகையை அஜித் எடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை என மதுரை ஐகோர்ட் கிளையில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அஜித்குமாரின் மரண வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 4 உயர் அதிகாரிகளையும் கைது செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

News February 16, 2026

JUST IN: அதிகாரிகள் உத்தரவிட்டால் அடித்துக் கொல்வதா.? நீதிபதி

image

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்துக் கொல்வதா? சட்டவிரோதமாக செயல்பட முடியாது என சொல்லுங்கள் எனவும், உங்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

News February 16, 2026

சிவகங்கை: வீட்டு வரி, பெயர் மாத்த அலையுறீங்களா.?

image

சிவகங்கை மாவட்ட மக்களே; நீங்க வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடிக்கும்போது அடுத்து வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!