News December 28, 2025
சிவகங்கை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….
Similar News
News December 28, 2025
சிவகங்கையில் கிடுகிடுவென விலை உயர்வு

சிவகங்கை, தேவகோட்டை வாரச்சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்ந வாரம் 1 கிலோ ரூ 40 க்கு விற்ற தக்காளியின் விலை தரத்திற்கு ஏற்ப இன்று ஒரு கிலோ ரூ 80 முதல் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காரணமாகத் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்ததால் வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
News December 28, 2025
சிவகங்கை: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

சிவகங்கை மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News December 28, 2025
சிவகங்கை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற டிச.31 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்துப் பயன் பெறலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


